சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - விதையவரை

விதையவரை விதையவரை

P

இது பந்தல் அவரைக்காய் .இதில் பழுப்பு நிறத்தில் இலைகள் காணப்படுகிறது.இதற்கான காரணம் மற்றும் இவற்றை சரி செய்யும் முறை

இது பந்தல் அவரைக்காய் .இதில் பழுப்பு நிறத்தில் இலைகள் காணப்படுகிறது.இதற்கான காரணம் மற்றும் இவற்றை சரி செய்யும் முறை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Prakash Kesavan வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் பயிரின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. குறிப்பாக பொட்டாஷ் சத்து குறைபாடு. Potassium Deficiency (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Prakash Kesavan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

விதையவரை

அவரைச் செடியில் பயிர் பாதுகாப்பு

செடி அவரையில் பரவலாக மஞ்சள் நிற இலைகள் காணப்படுகின்றன,இதற்கு என்ன செய்ய வேண்டும்.

விதையவரை

இது என்ன பிரச்சனை இது என்ன வகையான பூச்சி இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தங்களுக்கு தெரிந்தால் கூறவும்

இந்த பூச்சியினால் விதை அவரை செடியில் ஓட்டைகள் அதிகமாக காணப்படுகின்றன இலைகள் சிறிது மஞ்சள் நிறத்திலும் மற்றும் சிறிது வாடியது போல காணப்படுகிறது இது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தங்களுக்கு தெரிந்தால் கூறவும் இந்தப் பயிரின் வயது 20 நாட்கள் மட்டுமே

விதையவரை

இந்த மஞ்சள் நோய் தடுக்க வேண்டும்

இந்த மஞ்சள் நோய் வர கூடாது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்