வாழைமரம் எவ்வாறு உள்ளது
இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்
தார் போடும் பருவம் இலைகலின் ஓரத்தில் கருகி உல்லது
4 மாதம் வாழை ,இலையில் இது போன்று வெள்ளையாக வெலிர் நிறத்தில் உள்ளது என்ன சத்து குறைபாடாக இருக்கும் என்ன உரம் போடலாம் .
திடீர்னு ஒரு பதினைந்து பதினாறு கடையில இருக்கு ஒரு ரெண்டு நாள்ல இவ்வளவு அதிகமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் எனக்கு உதவி கிடைச்சா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் விவசாய நண்பரே. Bacterial Soft Rot of Banana தற்போது 10 லிட்டர் தண்ணீரில் plantomycin 10g + saff powder 50g இதை நன்றாக கரைத்து தூர் நனையுமாறு ஊற்ற வேண்டும். ஒரு பத்து நாட்கள் கழித்து 2 கிலோ டிரைகோடெர்மா + ரெண்டு கிலோ சூடோமோனாஸ் +100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இவற்றை நன்றாக கலந்து ஒரு ஏக்கர் வாழைக்கன்று தூருக்கு தூர் வைத்துவிடுங்கள் Vijay J Vijay J
Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mal-do-Panamá Vijay J ☝️☝️
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱