வாழை கன்றில் குருத்து கருகிறது
வாழை கன்றில் குருத்து கருகிறது
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவாழை கன்றில் குருத்து கருகிறது
வாழை இலையின் ஓரத்தில் கருகுகின்றது இதற்கான தீர்வு என்ன தெரிந்தவர் கூரவும்
மஞ்சள்நிறத்தில் உள்ளது
திடீர்னு ஒரு பதினைந்து பதினாறு கடையில இருக்கு ஒரு ரெண்டு நாள்ல இவ்வளவு அதிகமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் எனக்கு உதவி கிடைச்சா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kannan Bacterial Soft Rot of Banana எத்தனை வாழைக்கன்றுகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது தோழரே Kannan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Drenching Sprint 1kg to 2kg per acre