புகையிலை கம்பளிப்பூச்சி - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

வாழைப் புழு கட்டுப்பாடு?

வாழை இலையை கத்தரித்து உண்ணும் கருந்தலை புழுவை கட்டுப்படுத்துவது எவ்வாறு?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Tobacco Caterpillar இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பாலு

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

Proclaim 100grm Apsa 8050ml/1acr spery

1எதிர்ப்பு வாக்கு

நன்றி நண்பர்களே.

1எதிர்ப்பு வாக்கு
M

பாலு வாழை இலை சுருட்டல் நோய் ஒரே ஒரு மரம் வைத்து உள்ளேன் என்ன மருந்து அடிக்கலாம் எந்த அளவில் பயன்படுத்தலாம் Shanmuga Priya Vijayakumar

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Saff 25grm Booran ETDA 10grm NPK 19;19;19 50grm தெளிக்கவும் பாலு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Manikannan ஒரு மரம் தான் இருப்பதால் நீங்கள் இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துங்கள் தோழரே.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Shanmuga Priya என்ன இயற்கை உரங்கள் பயன்படுத்தலாம் madam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Manikannan குருத்து பகுதியில் அழுகல் உள்ளதா தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

How will control the sickness plant...which medicine is good for it..

வாழையை நோய் தாக்காமல் இருக்க என்ன செய்வது?

வாழைப் பழம்

ஐயா வணக்கம். எங்கள் தோட்டம் வாழை மரங்கள் இலையில் பழுப்பு காணப்படுகிறது.தற்போது தார் இட்டுள்ளது.இதற்கு தீர்வு சொல்லுங்கள்

இலைகள் பழுப்பு நிறத்தில்உள்ளது

வாழைப் பழம்

வாழை இந்த அறிகுறி உள்ளது

இந்த வாழை பயிரில் மேலே உள்ள படத்திற்கு உங்கள் ஆலோசனை தேவை

வாழைப் பழம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்