நெய் பூவன் வாழை அடி தன்டில் வேடிப்பு ஏற்படுகிறது ஆனால் வாழை ஆரோக்கியமான தோற்றமாக உள்ளது 4 மாதம் ஆகிறது பின்னர் ஏதாவது மாற்றம் வருமா சில வாழையில் இப்போதும்கூட வேடிப்பு பரவலாக உள்ளது
இலைகள் பச்சை நிறத்தில் உள்ளது பழுப்பு நிற ஆகவில்லை சில வாழையில் குருத்து வீரியம் இல்லாமல் இருக்கு
Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear S.சங்கரநாராயணன் how are you welcome to plantix community dear spray now calcium chloride dear
Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
There might be Calcium Deficiency dear
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!S.சங்கரநாராயணன்
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
கல்சியம் குறைபாட்டுக்கு என்ன உரங்களை பயன்படுத்த வேண்டும் நண்பா
Murugesan7598440991
7856
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hello S.சங்கரநாராயணன் sir வாழையின் தண்டு வெடிப்பு நோயை குணப்படுத்த wrapup பயன்படுத்துங்கள்
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
S.சங்கரநாராயணன் கால்சியம் நைட்ரேட் 30Kg அளவில் பயன்படுத்தவும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
S.சங்கரநாராயணன் இதுவரைக்கும் வாழை மரத்திற்கு என்ன உரம் கொடுத்தீர்கள் தோழர்???
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
S.சங்கரநாராயணன் வாழை மரத்தில் வெடிப்பு ஏற்பட்டு பின்பு அதிலிருந்து தண்ணீர் மாதிரி ஊற்றுகிறதா ????
S.சங்கரநாராயணன்
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
யூரியா பொட்டாஸ் DAP கல்சியம் நைட்ரேட் அமோனியம் சல்பேட்டு மேக்னடிஸம் சல்பேட்டு பனணா சக்தி. வாழையில் தூர் வேடிப்பில் அழுகல் இல்லை தண்ணீர் திரவமும் இல்லை Shanmuga Priya