மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

S

எவ்வகை வாழை மரம் வைத்தாளும் இந்த நோய் தாக்குகறது. இதற்கு தீர்வு கூறவும்

இல்லை பழுப்பு நிறத்தில் மாறி தண்டு பகுதியில் அழுகல் ஏற்படும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Sugumar dear how are plz apply propiconazol and tebuconazol.

ஆதரவு வாக்கு1
A

Sugumar it is black cigatoka on bannana.

ஆதரவு வாக்கு1
S

Yellow and Black Sigatoka இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sugumar

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

வடிகால் வசதி செய்யுவும் Kocide 2grm Cholery 1ml Humic acid 3ml ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணிரில் கலந்து மரத்தின் வோர்பகுதியில் ஊற்றவும்

1எதிர்ப்பு வாக்கு

Tebuconazol+flopyram,(Luna Bayer) fipronil+imidacloprid( lesenta Bayer) soil apply

11
V

வாழை அறுவடைக்கு பிறகு செண்டுமல்லி பயிர் செய்து 45 வது நாள் மடக்கி உழவு செய்யவும் கோடை உழவு உழிக் கலப்பை கொன்டு செய்து மண்ணை ஆற விடவும் பயிர் சுழச்சி முறையை கடைபிடிக்கவும்

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்