எந்த வகையான பூச்சி கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தும் முறை
கன்று நட்டு மூன்றரை மாதம் ஆகிறது இலைகள் பழுப்பு நிறமாக உள்ளது காய்ந்த இலைகள் அதிகமாக உள்ளது அடி கட்டையில் வெடிப்பு ஏற்படுகிறது
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககன்று நட்டு மூன்றரை மாதம் ஆகிறது இலைகள் பழுப்பு நிறமாக உள்ளது காய்ந்த இலைகள் அதிகமாக உள்ளது அடி கட்டையில் வெடிப்பு ஏற்படுகிறது
இலை பழுப்பு சருகு அடிக்குது
இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது
வாழை மரம் இவ்வாறு உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
எத்தனை மரங்களில் இந்த பாதிப்பு உள்ளது தோழரே செல்வம்
செல்வம்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
மொத்தம் 1350 கன்றுகள் உள்ளது இதில் பாதிக்கு மேல் கட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது தோட்டம் முழுவதும் இலைகள் பழுத்து காய்ந்து உள்ளது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணூட்டம் என்ன கொடுத்தீர்கள் தோழரே செல்வம்
Siva
26
3 ஆண்டுகளுக்கு முன்பு
செல்வம் இதற்கு ஹோமியோபதி முறையில் நிரந்தரமாக தீர்க முடியும். நீங்கள் எந்த ஊர்.
செல்வம்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்
செல்வம்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
(28_28 )(20-20-13)
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
செல்வம் அழுகல் ஏதேனும் உள்ளதா தோழரே
Murugesan7598440991
7856
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hello செல்வம் sir இலைகள் பழுப்பு நிறமாக இருப்பதற்கு பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் இலைகள் பழுப்பு நிறமாக ஏற்பட்டிருக்கின்றன மற்றும் வாழையின் வெடிப்பு வராமல் தடுக்க மற்றும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த ஒவ்வொரு மரத்திற்கும் wrap 5ml வீதம் 1lit தண்ணீரில் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் கொடுங்கள்
செல்வம்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி
செல்வம்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
அழுகல் உள்ளது
Murugesan7598440991
7856
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hello செல்வம் sir அழுகல் சம்பந்தமான பிரச்சனையை குணப்படுத்த wrapupபயன்படுத்துங்கள்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Bacterial Soft Rot of Banana இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே செல்வம்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!