வாழையின் பனாமா நோய் (ஃப்யுசேரியம் வாடல் நோய்) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

S

இலைகள் கருத்து வாடுகிறது

இலைகள் இரண்டு நாட்களில் வாடுகிறது

1எதிர்ப்பு வாக்கு
S

Sanjai முழு மரத்தின் இலைகள் வாடி விட்டதா??? எத்தனை மரங்களில் இந்த பாதிப்பு உள்ளது Sanjai

1எதிர்ப்பு வாக்கு
S

மரத்தின் இலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடுகிறது........ தோட்டத்தின் நடுவில் உள்ள நான்கு மரங்களில் இந்த பாதிப்பு உள்ளது...

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sanjai மரத்தின் முழு புகைப்படத்தையும் பதிவிடுங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Shanmuga Priya

1எதிர்ப்பு வாக்கு
S

Panama Disease (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sanjai

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

வாழையின் பனாமா நோய் (ஃப்யுசேரியம் வாடல் நோய்) Sanjai

1எதிர்ப்பு வாக்கு
S

நன்றி தோழி Shanmuga Priya

2எதிர்ப்பு வாக்கு
S

நன்றி தோழரே Murali Agri Rich

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

இதற்கு தீர்வு கூறவும்.

தண்டு பகுதி காய்ந்து வருகிறது .

வாழைப் பழம்

G9 திடீர்னு இந்த மாதிரி இருக்குது இதுக்கு என்ன பண்ணி இந்த நோயை கண்ட்ரோல் பண்ணலாம் வாடல் நோயின் சர்ச் பண்ணி பார்த்தேன் கெமிக்கல் பிளான்ட் பண்ணிருக்கோம் இதற்கு என்ன தீர்வு எப்படி சரி பண்ணலாம் என்ன மருந்து இருக்கிறது என்று கொஞ்சம் சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் இந்த பயிர்களை காப்பாத்த முடியும்

திடீர்னு ஒரு பதினைந்து பதினாறு கடையில இருக்கு ஒரு ரெண்டு நாள்ல இவ்வளவு அதிகமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் எனக்கு உதவி கிடைச்சா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்

வாழைப் பழம்

வாழைமரம் எவ்வாறு உள்ளது

இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்