குறிப்பிட்ட பகுதியில் உள்ள 70 வாழைகள் மட்டும் இது போல் உள்ளது. இதற்கு என்ன தீர்வு.. மற்ற வாழைகளில் அடிப்பகுதி சிறியதாக உள்ளது.4 மாதம் அகிறது.
இலை நிறம் மாறி காய்ந்து விடுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை நிறம் மாறி காய்ந்து விடுகிறது.
குருத்து நின்றுவிட்டது தீர்வு உள்ளதா
இதற்கான தீர்வை சொல்லுங்கள் நண்பர்களே
இலைகள் காய்ந்து சுருண்டு வருகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Sivamani sir வாழையின் பணமா வைரஸ் நோயின் காரணமாக இவ்வாறு ஏற்படுகின்றன இதனை எளிமையான முறையில் கட்டுப்படுத்தலாம் இதனை கட்டுப்படுத்த wrapup பயன்படுத்துங்கள்
Neethi
889
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Panama Disease (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sivamani
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!