வாழையில் வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சி காணப்படுகிறது.
இம்மருந்துகளை பயன்படுத்தலாமா? என்ன மருந்து எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇம்மருந்துகளை பயன்படுத்தலாமா? என்ன மருந்து எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
கன்று நட்டு மூன்றரை மாதம் ஆகிறது இலைகள் பழுப்பு நிறமாக உள்ளது காய்ந்த இலைகள் அதிகமாக உள்ளது அடி கட்டையில் வெடிப்பு ஏற்படுகிறது
உள்ளிருந்து வெளிவரும் குறுத்து இலை கருகுகிறது
வளர்ச்சி குன்றி உள்ளன
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sathya Prakash P பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிட்டால் தாக்குதலின் அளவை பொருத்து ஆலோசனை வழங்கப்படும். Sathya Prakash P
Sathya
101
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது. Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Whiteflies (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sathya Prakash P
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
இமிடாகுளோபிரைடு 10ml புரப்பனோபாஸ் 25ml தெளிக்கலாம் Sathya Prakash P