சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை (கால்சியம் பற்றாக்குறை) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

P

வணக்கம். எங்கள் வாழைமரத்தில் இலைகள் சுருங்கி விட்டது. என்ன காரணமாக இருக்கலாம்?

நாங்கள் எங்கள் நிலத்தில் 55 சென்டில் வாழை நடவு செய்துள்ளோம். தற்போது திடீரென வாழை இலைகள் இவ்வாறு சுருங்கி காணப்படுகிறது.என்ன காரணம்? நாங்கள் என்ன செய்வது?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Calcium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Parthiban Balusamy

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்