மோக்கோ நோய் (பாக்டீரியா வாடல் நோய்) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

இது என்ன நோய் இது தடுப்பது எப்படி இது என்ன நோய் இது தடுப்பது எப்படி

இதைத் தடுப்பதற்கு வழிமுறை என்ன

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello துரைசாமி sir பூச்சி தாக்குதல் காரணமாக அழுகல் ஏற்பட்டிருக்கின்றன பூச்சித்தாக்குதல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

துரைசாமி நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. செடியின் வேறு ஏதாவது புகைப்படத்தை தயவுசெய்து பதிவிடுங்கள் தோழரே Moko Disease (லிங்க்) மேலே உள்ள லிங்கை பார்த்து உங்கள் பயிரின் ஒப்பிட்டு பாருங்கள் துரைசாமி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

வாழைமரம் எவ்வாறு உள்ளது

இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்

வாழைப் பழம்

இதற்கு சரியான பரிந்துரை செய்யவும்

நுண்ணூச்சத்து பற்றாக்குறை

வாழைப் பழம்

ஐயா வணக்கம், இந்த வாழை பயிரிட்டு 2.5 மாதம் ஆகிவிட்டன. ஆனால் எ கா 1000 வாழையில் 200 வாழை இது போல் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் உள்ளன. 800 வாழை நன்றாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட லைன் இல் அதி கம் வளர்ச்சி குன்றி உள்ளன. தயவுசெய்து காரணம் என்னவென்று கூறவும். இந்த வாழையை எப்படி வளர செய்வது. நன்றி

வளர்ச்சி குன்றி உள்ளன

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்