வாழையின் பனாமா நோய் (ஃப்யுசேரியம் வாடல் நோய்) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

R

G9 திடீர்னு இந்த மாதிரி இருக்குது இதுக்கு என்ன பண்ணி இந்த நோயை கண்ட்ரோல் பண்ணலாம் வாடல் நோயின் சர்ச் பண்ணி பார்த்தேன் கெமிக்கல் பிளான்ட் பண்ணிருக்கோம் இதற்கு என்ன தீர்வு எப்படி சரி பண்ணலாம் என்ன மருந்து இருக்கிறது என்று கொஞ்சம் சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் இந்த பயிர்களை காப்பாத்த முடியும்

திடீர்னு ஒரு பதினைந்து பதினாறு கடையில இருக்கு ஒரு ரெண்டு நாள்ல இவ்வளவு அதிகமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் எனக்கு உதவி கிடைச்சா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Panama Disease Click on above green link so that you can get detail information along with control measures in Plantix library. Rajiv Uthirapathy

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Rajiv Uthirapathy I agree Shanmuga Priya mam

ஆதரவு வாக்கு1

Copper oxychloride 1 g /lit + humic acid 1g/lit + chlorpyrifos 1g/lit.. வேர் மருந்தாக பயன்படுத்துங்கள்

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

Vazhakalile vellakoombu

Ithenthu kondanu engane vellakoombu undakunnathu ? Enthenkilum rogamano?. Kooduthal vazhakalilum kanappedunnu ,pakaraunnathano? Solution undo?

வாழைப் பழம்

சில வாழைகளில் கோடுகள் போன்று காணப்படுகிறது இதற்கு என்ன காரணம்?

ஒரிரு வாழைகளில் இது போன்ற கருப்பு அல்லது பழுப்பு நிறக்கோடுகள் தண்டு இலைக் காம்பு மற்றும் காய்களில் உள்ளது. இலைகள் பசுமையாக உள்ளது.

வாழைப் பழம்

வாழைப் புழு கட்டுப்பாடு?

வாழை இலையை கத்தரித்து உண்ணும் கருந்தலை புழுவை கட்டுப்படுத்துவது எவ்வாறு?

வாழைப் பழம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்