வாழைப்பழத்தில் பாக்டீரியாவின் மென் அழுகல் நோய் - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

M

குருத்து வரமால் உள்ளது,பட்டை பட்டு காணப்படுகின்றது, வாழை தார் வருவதுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது,இழைகள் பூச்சி கடித்து உள்ளது...

வாழை குருத்து நெருங்கி காணப்படுகிறது ,வாழை பட்டைகள் பட்டு போய் உள்ளது, இழைகள் பூச்சிகள் கடித்து உள்ளது.., குருத்து வராமல் நெருக்கி காணப்படுகிறது , *இதற்கு என்ன தீர்வு,என்ன மருந்து பயன்படுத்தலாம்*..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
N

Hi M.Veera Bacterial Soft Rot of Banana Please go through the link so that u can get more details in Plantix library

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello M.Veera sir Shet+npk+stimrich+bio95

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hai.Murugesan7598440991 describe it breifly sir

ஆதரவு வாக்கு1
M

Shanmuga Priya plz....look at this and give me a solution

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Copper oxychloride 2.5 g ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளியுங்கள். ஊசிக்கொண்டு கார்பென்டாசிம் மருந்தை 3 மில்லி மருந்தை மரத்திற்கு போடுங்கள் M.Veera

1எதிர்ப்பு வாக்கு

It's too late.. கார்பென்டாசிம் or புரொபினோசோல் spray..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

வாழை குருத்து விரிவதற்குள் அடுத்த குருத்து வெளிவர முயற்சிக்கிறது. என்ன சத்து குறைபாடு.

வாழை குருத்து விரிவதற்குள் அடுத்த குருத்து வெளிவர முயற்சிக்கிறது. என்ன சத்து குறைபாடு.

வாழைப் பழம்

இலைகள் கருத்து வாடுகிறது

இலைகள் இரண்டு நாட்களில் வாடுகிறது

வாழைப் பழம்

இலைகள் ஏன் இப்படி மாறுகிறது

இலைகளில் மாற்றம் உள்ளது

வாழைப் பழம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்