வாழையின் பனாமா நோய் (ஃப்யுசேரியம் வாடல் நோய்) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

K

இலை வாடல் நோய் எதன் காரணமாக ஏற்படுகிறது

இந்த பிரச்சினைக்கு தீர்வு

6எதிர்ப்பு வாக்கு
P

Panama Disease .Control disease and chemicals click above green link.

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
R

Atonic adithaal ithu sathiyam

1எதிர்ப்பு வாக்கு
T

இலை வாடல் நோய் கு மருந்து சொல்லவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

வாடல் நோய்க்கு என்ன மருந்து உபயோகிக்க

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இது நிச்சயமாக காஞ்சாரை நோய் தான். எனக்கு தெரிந்த பல வாழை விவசாயிகள் "Fungi- Ceaze" எனும் இயற்கை மருந்தினை லிட்டருக்கு 5 மில்லி கலந்து இலைகள் முழுமையாக நினையும்படி தெளித்து நன்கு பயன் பெற்றுள்ளனர். நோய் நன்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இது நிச்சயமாக காஞ்சாரை நோய் தான். எனக்கு தெரிந்த பல வாழை விவசாயிகள் "Fungi- Ceaze" எனும் இயற்கை மருந்தினை லிட்டருக்கு 5 மில்லி கலந்து இலைகள் முழுமையாக நினையும்படி தெளித்து நன்கு பயன் பெற்றுள்ளனர். நோய் நன்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Fungi ceaze எங்கு கிடைக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

ஐயா வணக்கம். எங்கள் தோட்டம் வாழை மரங்கள் இலையில் பழுப்பு காணப்படுகிறது.தற்போது தார் இட்டுள்ளது.இதற்கு தீர்வு சொல்லுங்கள்

இலைகள் பழுப்பு நிறத்தில்உள்ளது

வாழைப் பழம்

இதற்கு காரணம் என்ன....

இலைகளில் ஏற்படும் மாற்றம்...

வாழைப் பழம்

இலைச்சுருட்டு எவ்வாறு சரி செய்வது

இலைச்சுருட்டு க்கு என்ன செய்வது இலைச்சுருட்டு க்கு என்ன செய்வது

வாழைப் பழம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்