வாழைப்பழ இலை கொப்புளங்கள் - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

K

எதனால் இது போன்று ஆகிறது

வாழை இலையின் ஓரத்தில் கருகுகின்றது இதற்கான தீர்வு என்ன தெரிந்தவர் கூரவும்

53
V

Please click on Leaf Blotch of Banana for detail information.

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
C

சத்து பற்றாக்குறை அல்லது பூஞ்சாணத் தாக்குதல் அல்லது சாறு உறிஞ்சும் பூச்சிஇலையை திருப்பி பார்க்கவும் தொடர்புக்கு 97 15 79 11 79

1எதிர்ப்பு வாக்கு
K

Potash defense

11
V

பொட்டாஷ் சத்து பற்றாக்குறை 10;26;26 உரம் இடவும் 13;0;45 (10 Lit )75 grm தெளிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்