வாழை குருத்து விரிவதற்குள் அடுத்த குருத்து வெளிவர முயற்சிக்கிறது. என்ன சத்து குறைபாடு.
வாழை குருத்து விரிவதற்குள் அடுத்த குருத்து வெளிவர முயற்சிக்கிறது. என்ன சத்து குறைபாடு.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவாழை குருத்து விரிவதற்குள் அடுத்த குருத்து வெளிவர முயற்சிக்கிறது. என்ன சத்து குறைபாடு.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இல்லை பழுப்பு நிறத்தில் மாறி தண்டு பகுதியில் அழுகல் ஏற்படும்
இலைகள் பச்சை நிறத்தில் உள்ளது பழுப்பு நிற ஆகவில்லை சில வாழையில் குருத்து வீரியம் இல்லாமல் இருக்கு
இலை பழுப்பு சருகு அடிக்குது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Manejebem
124036
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Parthi Ban ! It looks like Deficiência de Boro If you click on the blue hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 😊😊😉
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Parames
36
5 ஆண்டுகளுக்கு முன்பு
எனது வாழை இது போன்ற உள்ளது
Parames
36
5 ஆண்டுகளுக்கு முன்பு
இயற்கை முறையில் என்ன செய்வது
C.Selva
293
5 ஆண்டுகளுக்கு முன்பு
தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இயற்கை முறையில் சரி செய்துவிடலாம் எனது தொலைபேசி எண் 97 15 79 11 79
Senthilnallappa
66
5 ஆண்டுகளுக்கு முன்பு
பஞ்சகவ்யா அல்லது spicசைடோசைம் வளர்ச்சி ஊக்கி தெளிக்கவும்
Senthilnallappa
66
5 ஆண்டுகளுக்கு முன்பு
மண்ணை காயவிடவும்
Kumarasamy
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜீவாமிர்தம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் மூலம் வாழைக்கு கொடுங்கள் சரியாகி விடும்,