மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

S

கஞ்சாரிநோய்தாக்கபட்டுள்ளது என்னமருந்துகொடுக்கவேண்டும்

இலைகாய்ந்துஇருக்கின்றது

121
M

Sigatoka Amarela

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

wrapup வேருக்கும் மேலே spray பண்ணவும். அதனுடன் bio95 பயன்படுத்தவும்

3எதிர்ப்பு வாக்கு
K

கஞ்சாரி நோயைத் தடுத்து நிறுத்தும் வழியை அனுப்பவும்

2எதிர்ப்பு வாக்கு
V

சூடோமோனாஸ் ஒரு கிலோ பேசில்லஸ் ஒரு கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு மரத்திற்கும் ஊற்றவும்

21
A

Nativo _ 100 gm Tata Ishan _ 250 gm Tabcil _ 100 gm 200 lit water

2எதிர்ப்பு வாக்கு

நான் indiagro தயாரிப்புகளை பயன்படுத்தி நோய்களைகட்டுக்குள் வைத்துள்ளேன்

21
V

Karpooravalli vazai la vadal noi varuthu eppadi sariseyvathu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

wrapup வேருக்கும் மேலே spray பண்ணவும். அதனுடன் bio95 பயன்படுத்தவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

மட்டை அதிகமாக உரிந்து மரம் தடிமன் அற்றதாகி விடுகிறது.

மட்டை அதிகமாக ஊறிவதால் மரத்தண்டு பலகீனம் ஆகிறது

வாழைப் பழம்

சில வாழைகளில் கோடுகள் போன்று காணப்படுகிறது இதற்கு என்ன காரணம்?

ஒரிரு வாழைகளில் இது போன்ற கருப்பு அல்லது பழுப்பு நிறக்கோடுகள் தண்டு இலைக் காம்பு மற்றும் காய்களில் உள்ளது. இலைகள் பசுமையாக உள்ளது.

வாழைப் பழம்

இதற்கு காரணம் என்ன....

இலைகளில் ஏற்படும் மாற்றம்...

வாழைப் பழம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்