என் வாழை இலை இவ்வாறு உள்ளது எவ்வாறு கட்டு படுத்துவது
இலை காய்ந்து உள்ளது .என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று சொல்.
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை காய்ந்து உள்ளது .என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று சொல்.
இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்
இலைகள் பச்சை நிறத்தில் உள்ளது பழுப்பு நிற ஆகவில்லை சில வாழையில் குருத்து வீரியம் இல்லாமல் இருக்கு
இலை பழுப்பு சருகு அடிக்குது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Sali
413233
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Ramji Please ck with Bacterial Soft Rot of Banana
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vee.Tee.
49
5 ஆண்டுகளுக்கு முன்பு
சூடோமோனாஸ் ஒரு கிலோ பேசில்லஸ் ஒரு கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு மரத்திற்கும் ஊற்றவும்
Raj
5
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sunambu + Bleaching power Tharavum 1+1kg 200liter Water mix 1Bananna tree ku 1liter
K.
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
இத்தா மாதிரி இருக்கு
K.
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Luna experience ,, Bayer company one liter Watar one ml கதலளி வழை மரத்தின் சுத்தி உத்தாவேன்ணும்