கொண்டைக் கடலை & பருப்பு வகைகள்

கொண்டைக் கடலை துரு நோய்

Uromyces ciceris-arietini

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழுப்புநிற, வட்ட வடிவிலான நுண்துகள் கொப்புளங்கள் இலைகளின் இருபுறங்களிலும் உருவாகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


கொண்டைக் கடலை & பருப்பு வகைகள்

அறிகுறிகள்

இதன் ஆரம்ப காலத்தில் பழுப்புநிற, வட்ட வடிவிலான நுண்துகள் கொப்புளங்கள் இலைகளின் இருபுறங்களிலும் காணப்படும். இந்த நோய் பரவத் துவங்கும்போது இதே அடையாளங்கள் காய்களின் தண்டுப்பகுதியிலும் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், எங்களிடம் யூரோமைசஸ் சிசெரிஸ் - அரிடினிக்கு எதிரான எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. இந்த நோயை எதிர்த்து போராட உதவும் வகையில் ஏதேனும் தகவல் நீங்கள் அறிந்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி இதனைக் கட்டுப்படுத்துதல் சிறிது வெற்றிகளைக் கொடுத்துள்ளது. கொண்டைக் கடலையில் துரு நோய் ஏற்படுவது சிறிய நோய் வகையினைச் சேர்ந்தது, அத்துடன் பல சந்தர்ப்பங்களில் அதிகப்படியான கட்டுப்பாட்டு வழிமுறைகளும் இதற்கு தேவைப்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

கொண்டைக் கடலையில் துரு நோய் போன்ற பாதிப்பு ஏற்படுவதற்கு குளிர் மற்றும் ஈரப்பதமான வானிலைகள் சாதகமாக அமைகிறது. இவை பரவி முன்னேறுவதற்கு மழை அவசியமானது அல்ல. பெரும்பாலும் இந்த நோய், வளர்ச்சி பருவத்தின் பிந்தைய பகுதியில் பெரும்பாலும் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரம்பத்திலேயே விரைவாக விதைக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க