உருளைக் கிழங்கு

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
75 - 120 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.2 - 6.4

வெப்பநிலை
15°C - 21°C

உருளைக் கிழங்கு

முன்னுரை

உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸை பூர்வீகமாக கொண்டது. கடந்த 300 ஆண்டுகளாக இந்தியாவில் உருளைக்கிழங்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது, இது இங்கு மிகவும் பிரபலமான பயிர்களில் ஒன்றாக மாறியுள்ளது. உருளைக்கிழங்கு அவற்றின் உண்ணக்கூடிய கிழங்குகளுக்காக வளர்க்கப்படுகிறது, இவை மலிவான உணவாகும், ஏனெனில் இவை மக்களுக்கு கம்மியான விலை உடைய உணவின் ஆதாரமாக இருக்கின்றன. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின்கள் (குறிப்பாக சி மற்றும் பி 1) மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம். ஸ்டார்ச் (மாவுச்சத்து) மற்றும் ஆல்கஹால் உற்பத்தி போன்ற பல தொழில்துறை நோக்கங்களுக்காகவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

பராமரிப்பு

மண்

உப்பு மற்றும் கார மண்ணைத் தவிர எல்லா விதமான மண்ணிலும் உருளைக்கிழங்கை வளர்க்கலாம். இயற்கையாகவே தளர்வான மற்றும் கிழங்கு வளர்ச்சிக்கு குறைந்த எதிர்ப்பை வழங்கும் மண் ஏற்றதாக இருக்கிறது. மண், கரிமப் பொருட்கள் நிறைந்த மற்றும் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்டமான வண்டல் மற்றும் மணற்பாங்கான வண்டல் ஆகியவை உருளைக்கிழங்கு பயிர் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானவை.5.2-6.4 வரையிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவை உடைய மண் சிறந்ததாக கருதப்படுகிறது.

தட்பவெட்பநிலை

உருளைக்கிழங்கு ஒரு மிதமான காலநிலை பயிர், இருப்பினும் இது பலவிதமான கால நிலைமைகளின் கீழ் வளர்கிறது. வளரும் பருவத்தின் வெப்பநிலை மிதமான குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் மட்டுமே இது வளர்க்கப்படுகிறது. தாவரத்தின் வளர்ச்சி 24° செல்சியஸ் வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் 20° செல்சியஸ் வெப்பநிலை கிழங்கின் வளர்ச்சிக்கு உகந்தது. எனவே, உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் கோடைகால பயிராகவும், வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் குளிர்கால பயிராகவும் வளர்க்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரம் வரை பயிர் செய்யலாம்.

வரக்கூடிய நோய்கள்

உருளைக் கிழங்கு

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முக்கிய தகவல்கள்