மக்காச்சோளம்

Zea mays

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
70 - 110 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
அரை நிழல்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5 - 7

வெப்பநிலை
28°C - 41°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

மக்காச்சோளம்

முன்னுரை

சோளமாக அறியப்படும் மக்காச்சோளமானது போயேசியே குடும்பத்தின் உணவு தானியங்களாகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கு மெக்ஸிகோவில் வளர்க்கப்பட்ட இந்த பயிர், அதன் பல்வேறு காலநிலை நிலைகளின் கீழ் வளரக்கூடிய தன்மையின் காரணத்தினால் கடந்த 500 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. மக்காச்சோளமானது முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது, ஏனெனில் உணவாகவும், தீவனமாகவும், எரிபொருளாகவும் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

பயிர்கள் சுமார் 8 முதல் 10 செமீ உயரமாக இருக்கும் போது பயிர்க்கலையவும்; இதனால் இவை 20 முதல் 30 செ.மீ. இடைவெளியில் இருக்கும். களையெடுக்கும்போது வேர்களை சேதப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மணல் நன்கு வடிந்து, நிலையான அளவில் ஈரப்பதத்தைக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்ளவும். மேலோட்டமான வேர்கள் ஈரமாக இருப்பதை உறுதி செய்ய, உலர் நிலைகளில் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.

மண்

மக்காச்சோளம் (சீ மேஸ்) நன்கு வடிந்த, வளமான பசளை போன்ற மணல் அல்லது வண்டல் மண்ணில் சிறப்பாக வளரக்கூடியது. இருப்பினும், மணல் முதல் களிமண் வரை பல்வேறு மண்ணில் மக்காச்சோளத்தை வளர்க்க முடியும். பயிரானது சுண்ணக்கலப்பு மூலம் மண்ணின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துவதால், இந்தப் பயிர் மண்ணின் அமிலத்தன்மையை நன்கு சகித்துக்கொண்டு, அதிக விளைச்சலைக் கொடுக்கிறது.

தட்பவெட்பநிலை

உலகெங்கிலும் மக்காச்சோளங்கள் பயிர் செய்யப்படுவதற்கான ஒரு காரணம், பரந்த அளவிலான வேளாண் காலநிலைகளில் இவை வளர்வதற்கான திறனாகும். இருப்பினும், மிதமான வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு பயிர்களுக்கு மிகவும் சாதகமானதாகும்.

வரக்கூடிய நோய்கள்

மக்காச்சோளம்

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

மக்காச்சோளம்

Zea mays

மக்காச்சோளம்

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

சோளமாக அறியப்படும் மக்காச்சோளமானது போயேசியே குடும்பத்தின் உணவு தானியங்களாகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கு மெக்ஸிகோவில் வளர்க்கப்பட்ட இந்த பயிர், அதன் பல்வேறு காலநிலை நிலைகளின் கீழ் வளரக்கூடிய தன்மையின் காரணத்தினால் கடந்த 500 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. மக்காச்சோளமானது முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது, ஏனெனில் உணவாகவும், தீவனமாகவும், எரிபொருளாகவும் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

முக்கிய தகவல்கள்