விதையவரை

Phaseolus vulgaris

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
40 - 60 நாட்கள்

தொழிலாளர்
குறைவான அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 6

வெப்பநிலை
18°C - 29°C

உரமிடுதல்
குறைவான அளவு

விதையவரை

முன்னுரை

அவரைக்காய் (பிரெஞ்சு அவரை, பச்சை அவரை) இந்தியாவில் மிகவும் பிரபலமாக மற்றும் பரவலாக வளர்க்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். பச்சை நிற முதிர்ச்சியடையாத காய்களை காய்கறியாக சமைத்து சாப்பிடலாம். முதிர்ச்சியடையாத காய்கள் புதிதாகவும், உறைந்தவையாகவும் அல்லது கேனில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஒரு முக்கியமான பயற்றின பயிராகும், இது பருப்பு மற்றும் பட்டாணியுடன் ஒப்பிடும்போது அதிக மகசூல் தரும் திறன் கொண்டது.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

அவரைக்காய் 3-4 நாட்களுக்குள் முளைத்து விடுகிறது. இது 45 நாட்களுக்குப் பிறகு பூக்கத் தொடங்குகிறது. களையெடுப்பு விதைத்த 20-25 நாட்களிலும், 40-45 நாட்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு களையெடுப்பிற்குப் பிறகும் பயிரின் அடிப்பாகத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். படரும் அவரை வகைகள் கரும்பு சட்டங்கள் அல்லது கயிறுகளால் கட்டப்பட்ட மர கம்புகளின் துணையுடன் சிறப்பாக வளரும்.

மண்

ஒரு நல்ல விதைப்படுகையானது உதிரியாக இருக்க வேண்டும், ஆனால் போதுமான ஈரப்பதத்துடன் கெட்டியான மண்ணை கொண்டிருக்க வேண்டும் மற்றும் களைகளும், தாவர குப்பைகளும் இல்லாமல் இருத்தல் வேண்டும். விதைப்பதற்கு முன் அமில மண்ணை சுண்ணாம்பு கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும். வயலை தயார் செய்வதற்காக, மின்சார உழும் கருவி அல்லது மண்வெட்டி மூலம் மண்ணை 2-3 முறை உழ வேண்டும். விதைப்பதற்கு உதிரியாக மண் படுக்கையை தயார் செய்ய கடைசி உழவின் போது பலகைப்பாவல் மேற்கொள்ளப்படுகிறது.

தட்பவெட்பநிலை

10-27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பயிரின் முறையான வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலையாகும். 30 ° செல்சியஸிற்கு மேல், மலர்கள் உதிர்வது தீவிரமான பிரச்சினையாகும், 5 டிகிரி செல்சியஸிற்கு கீழே வளரும் காய்களும் கிளைகளும் சேதமடையக்கூடும்.

வரக்கூடிய நோய்கள்

விதையவரை

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

விதையவரை

Phaseolus vulgaris

விதையவரை

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

அவரைக்காய் (பிரெஞ்சு அவரை, பச்சை அவரை) இந்தியாவில் மிகவும் பிரபலமாக மற்றும் பரவலாக வளர்க்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். பச்சை நிற முதிர்ச்சியடையாத காய்களை காய்கறியாக சமைத்து சாப்பிடலாம். முதிர்ச்சியடையாத காய்கள் புதிதாகவும், உறைந்தவையாகவும் அல்லது கேனில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஒரு முக்கியமான பயற்றின பயிராகும், இது பருப்பு மற்றும் பட்டாணியுடன் ஒப்பிடும்போது அதிக மகசூல் தரும் திறன் கொண்டது.

முக்கிய தகவல்கள்