கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பிளான்டிக்ஸ் செயலியை இலவசமாக இன்ஸ்டால் செய்திடுங்கள்! பட்டனைக் கிளிக் செய்தால் போதும்:


உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பிளான்டிக்ஸ் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

நீங்கள் பின்வருமாறுதான் செய்ய வேண்டும்:


கூகுள் பிளே ஸ்டோர் என்பவற்றுக்குச் சென்று நிறுவுக என்பதைக் கிளிக் செய்க.




நீங்கள் பிளான்டிக்ஸை இன்ஸ்டால் செய்ய விரும்பும் தொலைபேசியைத் தேர்வுசெய்க. பின்னர் “தொடரவும்” என்பதைக் கிளிக் செய்க.

உங்கள் தொலைபேசியின் பெயர் தோன்றவில்லை எனில், இங்கே அதற்கான வழிமுறையைக் காணலாம்:

உங்கள் சாதனத்தை உங்கள் கூகுள் கணக்குடன் எவ்வாறு இணைப்பது




பிளான்டிக்ஸ் நிறுவப்பட்டிருப்பதாக உங்கள் தொலைபேசி சொல்லும் வரை காத்திருந்து, உங்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொடங்குங்கள்.


உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பிளான்டிக்ஸ் செயலியை ஏன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

பிளான்டிக்ஸை நான் ஏன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

  • உடனடி நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை ஆலோசனை
  • 500 க்கும் மேற்பட்ட வேளாண் வல்லுனர்கள் கொண்ட சமூகம்
  • உங்கள் பயிர் மற்றும் வயல்நில அளவுக்கான உர கணக்கிட்டுக் கருவி
  • உங்கள் முழு பயிர் சுழற்சிக்குமான சாகுபடி ஆலோசனை
  • நோய்குறித்த எச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்