ஹெலிகோவெற்பா கம்பளிப்புழு - மாதுளை

மாதுளை மாதுளை

K

Mottugalai poochi thulai idugiradhu.

Enna marundhu adikkalam?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Hi Kamatchi It is ஹெலிகோவெற்பா கம்பளிப்புழு Spraying Larvin 2 gm litre

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Agrianz thanks

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Welcome Kamatchi

1எதிர்ப்பு வாக்கு
S

Kamatchi தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது மருந்தை. தாக்குதல் அதிகமாக உள்ளதா தோழரே Kamatchi

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

Shanmuga Priya 5 sedigalil ivvaru iruppadhai parthen sister.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

மாதுளை காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம் Kamatchi

1எதிர்ப்பு வாக்கு
K

Shanmuga Priya thanks

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்