பூச்சு அதிகமாக உள்ளது
வெள்ளை நிற பூச்சி உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெள்ளை நிற பூச்சி உள்ளது
செடி நன்றாகவே இருக்கிறது
Pallama vara madikuthu
எல்லா பழமும் காய்த்து இதே போல் உடைந்து விடுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
Mealybug இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Chlorpyriphos மருந்தை 2ml லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது இமிடக்ளோபிரிட் 1 ml ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளிப்பதன் மூலமும் இந்த மாவுப்பூச்சியை நீங்கள் கட்டுப்படுத்திவிடலாம் அதிகம் பூ பூத்து காய் பிடித்தலை மேம்படுத்துவதற்கு Use bio max பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் காய்பிடிக்கும் தரத்தையும அதிகரிக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 3 ml bio max கலந்து தெளிக்க வேண்டும் bio max (criyagen company) அனைத்து வகையான பூச்சிக்கொல்லி மருந்து களுடன் இது கலந்து தெளிக்கலாம்Vijayan Guna
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Gnshagencies265
1530
5 ஆண்டுகளுக்கு முன்பு
Thiomethaxim 5gm+immidachlorpid 10ml கலந்து ஓட்டும் திரவம் சேர்த்து தெளிக்கவும் .வேப்பம் புண்ணாக்கு செடியில் உரமாக பயன்படுத்துங்கள் .மாவு பூச்சி தாக்குதல் குறையும் .
Agrianz
11559
5 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayan Guna Neem oil 3ml litre
Dr
227
5 ஆண்டுகளுக்கு முன்பு
Verticilium leccani matumae niranthara theervu. 10 nal idaiveliel 2 murai thelipathan moolam kattupaduthalam. 5ml/ltr