இந்த மாதுளை 3மாதங்களாக சிறியதாகவே உள்ளது இந்த மாதுளை செடியில் வளரும் காய்கள் பெரிய அளவில் வருவது இல்லை ௦ இதற்கு என்ன காரணம் ௦
செடி நன்றாகவே இருக்கிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடி நன்றாகவே இருக்கிறது
வெள்ளை நிற பூச்சி உள்ளது
எல்லா பழமும் காய்த்து இதே போல் உடைந்து விடுகிறது
Enna marundhu adikkalam?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Sali
413233
6 ஆண்டுகளுக்கு முன்பு
When this fruit was very minute and small, delicate and tender young emerging, Thrips sucked saps from this fruit, as a result, the damaged scars developed into misshapen with it's growth. It can't be corrected by any means, so you have to take preparedness and precautions during reproductive stages. If you click on the blue hyperlink that takes you to Plantix Library where there is details on how to control this creature. Thank you for your interests in Plantix Community!
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Jayavel
731
6 ஆண்டுகளுக்கு முன்பு
இது ஒரு வகையான சத்து குறைபாடு மரத்தின் அடியில் micronutrient +17-17-17 இடலாம் 5நாள் கழித்து போரன் 2g /lit + thaimathaxom .5g/lit +imidachlopride 2ml/lit
Shankar
0
6 ஆண்டுகளுக்கு முன்பு
💜
Sakthi
21
6 ஆண்டுகளுக்கு முன்பு
இது நாட்டு வகையான பழம். எனக்கு தெரிந்தது இது ஏன் சிறியவகை பழம் உள்ளது என்று விரிவாக சொல்லவும்.
Jayavel
731
6 ஆண்டுகளுக்கு முன்பு
boran 2g per lit+ micronutrient 3ml per lit
Sali
413233
6 ஆண்டுகளுக்கு முன்பு
thank you jayavel for the great efforts!👍 please continue answering more posts in future.
Mv
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு காரணம் நம் நாட்டின் சூழ் நிலை , செடி நன்றாக தான் இருக்கும் ஆனால் மாதுளை மட்டும் சிறிதாக இருக்கும்
Manibalan
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த வகை செடிகளில் இலை பெண்கள் இருக்கும். இதனால் செடியின் எதிர்ப்புச் சக்தி குறையும். அதனால் விளைந்தாலும் சிறிதாக விளைகின்றது.
Manibalan
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
பூச்சிக்கொல்லி மருந்துகளை மாதத்தில் இரண்டு முறை தெளித்து பாருங்கள்.