எள் செடியின் நுனியில் இருக்கும் இந்த புழு வெட்டு என்ன நோய் இதற்கு தீர்வு என்ன யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே...
எள் செடியின் நுனியில் இந்த புழு உருண்டை உருண்டையாக கூடு போல் இருக்கிறது.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎள் செடியின் நுனியில் இந்த புழு உருண்டை உருண்டையாக கூடு போல் இருக்கிறது.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்த வண்டு அதிகம் உள்ளது என்ன செய்ய வேண்டும் இதனால் பாதிப்பு உள்ளதா? அக்னி அஸ்திரம் தயார் செய்து தெளித்தேன் கட்டு பட வில்லை.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Tufail
443262
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hello dear Vc. Ramesh how are you dear the larvae is seem to be Brinjal Shoot and Fruit Borer dear that feeding leaves dear apply coragen (chlorantraniliprole) or belt(fluabandamide) dear
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga
68221
5 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் எள்ளு செடியில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு Emamectin benzoate மருந்தை 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள் பூச்சியை நீங்கள் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் மகசூலை பெரிதும் பாதித்து விடும் Vc. Ramesh