செடியின் இலை கருகி இறப்பு
மிளகாய்;நாட்டுரகம்...50சென்ட் தோட்டப்பயிர்...நோயின் பெயர் தெரியவில்லை...ஆனால் இலை கருகி இறந்து விடுகிறது...40நாள் பயிர்...100செடி எடுத்துக்கொண்டால் அதில் பாதி கருகி இறந்து விடுகிறது…..இதற்கு என்ன மருந்து உபயோகப்படுத்த???
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகமிளகாய்;நாட்டுரகம்...50சென்ட் தோட்டப்பயிர்...நோயின் பெயர் தெரியவில்லை...ஆனால் இலை கருகி இறந்து விடுகிறது...40நாள் பயிர்...100செடி எடுத்துக்கொண்டால் அதில் பாதி கருகி இறந்து விடுகிறது…..இதற்கு என்ன மருந்து உபயோகப்படுத்த???
இலை இப்படி காணப்படுவது எதனால்?
சடுதியாக வாடிக் கொண்டு போகும்போது மிளகாய் என்ன செய்வது
పచ్చి ఆకులు రాలిపోతున్నాయి.. కాయ కాండం మీద మచ్చలు వచ్చి రాలిపోతున్నాయి.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
பேன் தாக்குதல் உள்ளது, மண் பரிசோதணை செய்யவும், மண்ணில் காரஅமிலத்தண்மை அதிகமாக காணப்படுகிறது
Senthil 34
3 ஆண்டுகளுக்கு முன்பு
Its THRIPS INFESTATION. SPRAY Imidachloprid 17.8 SL. IT IS HIGHLY EFFECTIVE
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sriram இலை கருகி செடி அழுகி பயிர் இருந்து போகிறதா
Sriram 6
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya ஆமாம் அக்கா... பாதிக்கப்பட்ட செடி 1வாரத்திற்குள் இரந்து போகிறது...
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sriram வாடல் நோய் வந்துள்ளது போல தெரிகிறது. Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Nandhakumar 61
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ring spot virus started