அடி மற்றும் கழுத்தழுகல் நோய் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

H

தண்டு அழுகளுக்கான காரணம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறை சொல்லுங்க..

தண்டு அழுகி செடி இறத்தல்,..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

ரிடோமில் கோல்டு 2grm/1lit கலந்து வேர்பகுதியில் ஊற்றவும்

2எதிர்ப்பு வாக்கு
V

Admir 2grm/10lit தண்டுபகுதி நனையும் படி தெளிக்கவும்

3எதிர்ப்பு வாக்கு
S

Foot and Collar Rot இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Hari P

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
H

Thank you...

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

இலைகள் மஞ்சள் நிற மாக உள்ளன.

செடிகள் வளற்ச்சியடையவில்லை

குடைமிளகாய் & மிளகாய்

தண்டு அழுகி விழுதல் நாடுதல் இதற்கு என்ன மருந்து

இலைகள் உதீர்தல் தன்டு அழுகி விழுதல்

குடைமிளகாய் & மிளகாய்

முடக்கு தெளிய பூக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அந்த மருந்து பயன்படுத்தலாம்

முடக்கு அதிகமாக உள்ளது பூக்கள் குறைவாக உள்ளது காய்கறிகளும் முடக்கு உள்ளது காய்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன உரம் பயன்படுத்தலாம்

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்