மிளகாய் இலை சுருள் வைரஸ் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

B

மிளகாய் சொடியைகாப்பாற்ற ஒரு வழிசொல்லுங்க😭😭😭

வைரஸ் நோய் சுரட்டை பக்கத்து சொடீகலுக்கும் பரவுகிறது இலை சுருன்டநிலையில் இருக்கிறது பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்கிரது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Balamurugan புகை படத்தில் உள்ள செடியில் வைரஸ் தாக்குதல் எதும் தெரிய வில்லை தோழரே Balamurugan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

உங்களுக்கு தொரியுமா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Balamurugan Chilli Leaf Curl Virus (லிங்க்) மிளகாயில் ஏற்படும் வைரஸ் நோயின்தெரிந்து கொள்ள மற்றும் அதனை கட்டுப்படுத்த மேலே உள்ள லின்கை பாருங்கள். Balamurugan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

Balamurugan தன்வந்திரி(வைரஸ் கன்ட்ரோல்) அல்லது பெர்பெக்ட் உபயோகிக்கவும் இதனுடன் பச்சை மாட்டுப்பால் சேர்க்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
U

Pou

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

பர்பொக்ட் 10Ml தெளிக்கவும்

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

இது என்ன பிரச்சினை அதிகமான இலைகள் பளுப்பு நிறமாகிறது அதில் கறுப்பு போன்ற சிறிய புள்ளி உள்ளது

இதனை எவ்வாறு விரைவாக கட்டுப்படுதலாம்

குடைமிளகாய் & மிளகாய்

Molakaai thu Ilai surungal, kaai siriyatha varathal, plant perusal varamatinguthu, molakaai karama ila

Molakaai karam ila, molakaai plant leaves in ellow colour, white insects came, molakaai kaai in small

குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய் செடியில் புதிதாக வரும் நிலைகளில் ஏன் சுருள் கொள்கிறது

இதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிடவும் மிளகாய் செடி இலை சுருள் சுருளாக காணப்படுகிறது

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்