இது என்ன பிரச்சினை அதிகமான இலைகள் பளுப்பு நிறமாகிறது அதில் கறுப்பு போன்ற சிறிய புள்ளி உள்ளது
இதனை எவ்வாறு விரைவாக கட்டுப்படுதலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதனை எவ்வாறு விரைவாக கட்டுப்படுதலாம்
Mirchi lo thalu fullga unnai
அய்யா வணக்கம் எங்கள் தோட்டத்தில் 1ஏக்கர் அளவில் மிளகாய் நடவு செய்துள்ளோம் தற்போது படத்தில் உள்ளது போல் இலை சுருட்டு நோய் உள்ளது ஒரு மதத்திற்கு முன்பே மருந்து அடித்தோம் (பெயர் தெரியவில்லை ) எந்த மாற்றமும் இல்லை தற்போது அதிகமாக உள்ளது மேலும் சில செடிகள் துரு கரை போல் காட்சியளிக்குறது அது என்ன நோய் என்று தெரியவில்லை எங்கள் வயலை சுற்றி அனைத்தும் வயலும் அது போல் கருகி விட்டது தற்போது எங்கள் வயலில் ஆரம்பமாகிறது இதை முழுமையாக கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம் இலை சுருட்டு மற்றும் கரை படிந்த செடிகள் மாறி நல்ல வளர்ச்சி பெற என்ன மருந்து அடிக்கலாம் என்பதை தெளிவாக கூறுங்கள் அய்யா. 1 ஏக்கர்
செடிகள் நட்டு 60 அறுபது நாட்கள் ஆகியும் ஒரு சில ஆரம்பத்தில் நட்ட செடி போல உள்ளது வளர வில்லை, செடி வளர்ச்சிக்கு வழி கூறவும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் மிளகாயின் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் மிளகின் சாம்பல் நோய் Suman Thiru
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Suman
76
3 ஆண்டுகளுக்கு முன்பு
Thank you for your support
Suman
76
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த இரண்டு நோய்யும் உள்ளதா?
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆமாம் Suman Thiru
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sprint 35 grm 10 water in spery