போரான் பற்றாக்குறை - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

V

மிளகாய் (சம்பா & உருண்டை) பிஞ்சிலேயே இப்படி சுருண்டு விடுகிறது... சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

மிளகாய் (சம்பா & உருண்டை) பிஞ்சிலேயே இப்படி சுருண்டு விடுகிறது...

3எதிர்ப்பு வாக்கு
A

ஊட்டச்சத்து பற்றாகுறையினால் இவ்வாறு ஏற்படும் போரான் பற்றாக்குறை இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் Vigneshwaran

2எதிர்ப்பு வாக்கு
S

Vigneshwaran வணக்கம் விவசாய நண்பரே. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Boron Deficiency கடைசியாக என்ன உரம் கொடுத்தீர்கள் Vigneshwaran

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

கடைசியாக : ALL 19 (19:19:19) மற்றும் : C A N

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பூக்கும் சமயத்தில் 12:61:01 ( mono ammonium phosphate) உரத்தினை 10g எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடுவதால் பூக்கள் அதிகம் பிடித்து நல்ல தரமான காய்கள் கிடைக்கும்

2எதிர்ப்பு வாக்கு
V

Boron deficiency க்கு என்ன செய்ய வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Vigneshwaran Boron Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray Boron 20% (Disodium octaborate tetrahydrate) Vigneshwaran

1எதிர்ப்பு வாக்கு
V

.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Not boron deficiency due to thrips this problem occurs.. flowering stage spray basf interprid 2.5 ml Imida 1ml per lot of water

1எதிர்ப்பு வாக்கு
A

U can also add boron 2gm per lit

1எதிர்ப்பு வாக்கு
V

Thank you

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்