மிளகாய் இலை சுருள் வைரஸ் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய் செடியில் புதிதாக வரும் நிலைகளில் ஏன் சுருள் கொள்கிறது

இதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிடவும் மிளகாய் செடி இலை சுருள் சுருளாக காணப்படுகிறது

1எதிர்ப்பு வாக்கு

மிளகாய் சாவடிக்கு கலைகோல்லி தெலிக்காலம

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

எங்களுடைய செடிக்கும் இவ்வாறன பிரச்னை இருந்து வந்தது செடி நட்டதுமுதல் யூரியா பயன்படுத்த கூடாது குறைவான அளவில் DAP மட்டும் பயன்படுத்தினால் இந்த பிரச்சினை வராது

21
M

Hello sir Santhosh stimrich use pannunga sir

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

குருமூர்த்தி இந்த லிங்கை பாருங்கள் மிளகாய் இலை சுருள் வைரஸ்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
N

என்மிளகாய் தோட்டத்தில் இலை அதிகம் சுருட்டு கானபடுகிறது இதற்கு என்ன மருந்து தெளிப்பது. மருந்தின் பொயரும் அதன் அளவை குறிப்பிடுக

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

குடை மிளகாய் செடி இலைகள் சுருளை சுருளையாக உள்ளது

குடை மிளகாய் செடிகளை பழைய நிலைக்கு மாற்ற எவ்வாறு செய்ய வேண்டும்

குடைமிளகாய் & மிளகாய்

Adikera veayeluku epadi marunthu thelethathu

Sedi enathan thani vitalum sedi palupu neera maruthu

குடைமிளகாய் & மிளகாய்

செடி மஞ்சள் நிறத்தில் உள்ளது... 50 செடிகள் இது மாதிரி உள்ளது மற்ற செடிகள் பச்சை நிறத்தில் உள்ளன. இது எதாவது பூச்சி தாக்குதலுக்கான அறிகுறியா? செடியும் நன்றாக வளரவில்லை?

மஞ்சள் செடி காணப்படுகிறது எதனால்?

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்