இரும்புச்சத்து குறைபாடு - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

N

என்னுடைய மிளகாய் செடிக்கு என்ன ஆயிற்று பதில் தாருங்கள்

பழுப்பு நிற இலை மஞ்சள் நிறம் ஏழை உதிர்தல் இது போன்ற நிகழ்வு நடக்கிறது

1எதிர்ப்பு வாக்கு
S

Hi Nanjappan .S as per your images it seems your plants are suffering from Iron Deficiency

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

நண்பா இது செடியில் வைரஸ் ஏற்படும் நோய் ... imidacloprid tank 10 ml and Willbond tank 3 gm .. நண்பா நானும் அக்ரி தான் என் தோட்டத்திலும் இந்த மருந்தை பயன்படுத்தினால் ரிசல்ட் பார்த்திருக்கேன் யூஸ் பண்ணுங்க உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் கிடைக்கும்

3எதிர்ப்பு வாக்கு
R

மரியன் willbond எந்த company brotect

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்