இலைகள் பழத்து உதிர்ந்து விழும் நிலையில் உள்ளன.
நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகின்றது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இதுபேன்று காணப்படுகின்றது.
இந்தச் சிற்றுண்ணிகளை எப்படி அகற்றுவது என்றும், தொற்றுநோய்களைத் தடுப்பது எப்படி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகின்றது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இதுபேன்று காணப்படுகின்றது.
பழுப்பு நிற இலை மஞ்சள் நிறம் ஏழை உதிர்தல் இது போன்ற நிகழ்வு நடக்கிறது
சடுதியாக வாடிக் கொண்டு போகும்போது மிளகாய் என்ன செய்வது
Mirchi lo thalu fullga unnai
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Venkat 603736
5 ஆண்டுகளுக்கு முன்பு
Spider Mites attack. Please click on above link for detail information.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!John 167
5 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு காரணம் மண்ணில் உள்ள தாது சத்துக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் பெருக்கம் குறைவதனால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய எங்களிடம் இயற்கை மருந்துகள் உள்ளன. தொடர்புக்கு 7708992426
Thirumal 67
5 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு காரணம் என்ன ெதறியல
Mathankumar 2977
5 ஆண்டுகளுக்கு முன்பு
முதலில் இன்டக்ட் மற்றும் ராப்அப் உடன் பயோ95 கலந்து தெளிக்கவும். மண்ணுக்கு பயோபிட் ஷெட் மற்றும் npk கலந்து விடுங்க நீர்பாச்சும் போது. ஸ்டிம்ரிச் மற்றும் பயோ95 கலந்து தெளிங்க காய் நன்கு வளர
Vinarasan 27
5 ஆண்டுகளுக்கு முன்பு
Psudomonas and conika drinching