இவ்வாறு உள்ளது மணிலா 50 நாள் செடி, வளர்ச்சியும் சற்று குறைவாகவே உள்ளது.
இவ்வாறு உள்ளது மணிலா 50 நாள் செடி, வளர்ச்சியும் சற்று குறைவாகவே உள்ளது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇவ்வாறு உள்ளது மணிலா 50 நாள் செடி, வளர்ச்சியும் சற்று குறைவாகவே உள்ளது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
ILAIHAL SURUNDU KANAPPADUKIRATHU MARUNDHU YENNA ADIKKALAM
Kadalai niraya vaikamatikuthu
இலைகள் செந்நிறம்மாக மாறி வருகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Dhanasekar 439
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுண் நுட்ட சத்து மருந்தை தெளிக்கவும் mn mixture
Rasu 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
நெல்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Venkat வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் செடியில் ஊட்டச்சத்து பற்றாக்குறை மாற்றும் பூச்சி தாக்குதல் இரண்டுமே உள்ளது. இதுவரை என்ன உரம் பயன்படுத்தி உள்ளீர்கள்??? Venkat
Venkat 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya complax
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Iron Deficiency உள்ளது. மேலும் பூச்சி தாக்குதல் உள்ளது. பூச்சியை கட்டுப்படுத்த Solomon மருந்தை 1 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் நிலக்கடலை நுண்ணூட்ட கலவையை பயன்படுத்துங்கள். Venkat
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Venkat 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணூட்ட கலவை எவை? Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Venkat நிலக்கடலை என தனி நுண்ணூட்டம் கிடைகும் தோழர். அதை பய்படுத்தி பலன்பெருங்கள். அதன் பெயர் நிலக்கடலை நுண்ணூட்டம் தான் Venkat
Venkat 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி Shanmuga Priya Dhanasekar K Rasu S K
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Venkat plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
Arulnidhi 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
மணிலா நலம் பெற என்ன வழி உண்டா Shanmuga Priya
Dhanasekar 439
4 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் கேள்வி கான பதில்
Dhanasekar 439
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணூட்ட உரத்தை தெளிகும் போது 3 நாட்களில் நிறம் மாறும் ஆனால் 15 நாள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Arulnidhi K இருகிறது தோழர். உங்களது செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே அதற்குரிய ஆலோசனை வழங்கப்படும்