ஏன் இந்த செடி இப்படி உள்ளது இதை தவிர்ப்பதற்கு என்ன செய்வது?
இலை பழுப்பு நிறமாக உள்ளது மற்றும் இலைகளில் சிறு சிறு துளைகள் உள்ளன
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை பழுப்பு நிறமாக உள்ளது மற்றும் இலைகளில் சிறு சிறு துளைகள் உள்ளன
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
நிலக்கடலை செடி ஆனது தண்டில் பாதிப்பு
செடி கருப்பாக கடலை இடத்தில் தங்கி விடுகிறது
நிலக்கடலை செடியின் வேரை வெட்டி விட்டது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Loganathan Iron Deficiency நுன்னூட்ட குறைபாட்டால் இப்படி உள்ளது. விதைத்து எத்தனை நாட்கள் ஆகிறது. ஜிப்சம் கொடுத்து விட்டீர்களா Loganathan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Loganathan
58
4 ஆண்டுகளுக்கு முன்பு
முப்பத்தைந்து நாட்கள் ஆகிறது.ஆறு நாட்களுக்கு முன்பு களை எடுத்து ஜிப்சம் (இரண்டு மூட்டை-50kg/மூட்டை) (அரை yaker)வைக்கப்பட்டுள்ளது.
Loganathan
58
4 ஆண்டுகளுக்கு முன்பு
விதை விதைத்து 35 நாட்கள் ஆகிறது.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Loganathan S நல்லது. வயலில் உள்ள எல்லா பயிர்களுக்கும் இவ்வாறு மஞ்சள் நிறத்தில் இலைகள் உள்ளதா
Loganathan
58
4 ஆண்டுகளுக்கு முன்பு
இல்லை அனைத்து வயல்களிலும் மைய பகுதியில் மட்டும் எல்லா பயிர்களும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
TNAU நிலக்கடலை ரிச் நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் அதிக பூ பிடிக்கும் திறன் குறைந்த பொக்கு கடலைகள் விளைச்சல் 15 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு : ஏக்கருக்கு 2கிலோ தெளிப்பு திரவம் : 200 லிட்டர் தெளிக்கும் பருவம் : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும் Groundnut Rich மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர் பயிர் வினையியல் துறை பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003 தொலைபேசி: 0422 - 6611243 மின் அஞ்சல் : physiologytnau.ac.in Loganathan S
Loganathan
58
4 ஆண்டுகளுக்கு முன்பு
மேலே குறிப்பிட்டுள்ள மருந்துகள் மேற்கூறிய பிரச்னைக்கு தீர்வாகுமா?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Loganathan S இதில் seaweed extract' amino acid போன்ற பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பொருள்கள் உள்ளது இதை பயன்படுத்துங்கள் நண்பரே Loganathan S
Loganathan
58
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றிகள்