இந்த நோயின் பெயர் என்ன? இதற்கு என்ன மருந்து போடா வேண்டும்
இலைகளில் துளைகள் உள்ளது ,இலை முழுவதும் அரித்துள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளில் துளைகள் உள்ளது ,இலை முழுவதும் அரித்துள்ளது
நிலக்கடலை செடியின் வேரை வெட்டி விட்டது.
இலைகளில் ஏற்படும் மாற்றங்கள்
ILAIHAL SURUNDU KANAPPADUKIRATHU MARUNDHU YENNA ADIKKALAM
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Sivaprakasam P Check this link புகையிலை கம்பளிப்பூச்சி Spraying Profenapos 2.5ml Fame 1ml litre
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Gnshagencies265
1530
4 ஆண்டுகளுக்கு முன்பு
ப்ரோடோனிய புழு தாக்குதல் உள்ளது .வயலில் நீர் பாய்ச்சி பிறகு மருந்து தெளிக்கவும் .plethora 35ml/10லிட் நீரில் கலந்து தெளிக்கவும் .உடன் டிக்கா இலை புள்ளி நோய் இருந்தால் score7ml or ப்ரோபிகோனோஸ் 30 ml கலந்து thelikkavum.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
மணிலா விதை விதைத்த 40-வது நாளில் (அதிக வளர்ச்சிப் பருவத்தில்) இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். மேலும், ஜனவரி மாதங்களிலும் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். நான்காவது தோலுரிப்பு பருவத்தில் 100 புழுக்கள் சராசரியாக 524 கிலோ இலையைத் திண்ணக்கூடியது. இந்த நச்சுத்தீனியை நாமே தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு, பச்சரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் 1 கி, செவின் தூள் 500 கிராம் தேவை. வெல்லக் கரைசலை தயார் செய்து அதனுடன் அரிசி தவிட்டை தரையில் கொட்டி வெல்லத்தையிட்டு இரண்டரக் கலக்க வேண்டும். பிறகு, நச்சு மருந்து செவின் தூளை நன்றாக கிளற வேண்டும். சிறிது சிறிதாக நீர் ஊற்றி பிசைய வேண்டும். உருண்டை பிடிக்கும் பதத்தில் அதனைக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வயல் ஓரங்களிலும், நடுவிலும், ஆங்காங்கே மாலை நேரத்தில் போட்டுவைக்க வேண்டும். மறுநாள் காலை இதனை உண்டு புழுக்கள் ஆங்காங்கே செத்துக் கிடப்பதைக் காணலாம். எனவே, மணிலாவில் நச்சுத்தீனியை இட்டு புரோடினியா புழுவை கட்டுப்படுத்தலாம் Sivaprakasam P நன்றி
A.
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
Brutun ia
Loganathan
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen