அடி மற்றும் கழுத்தழுகல் நோய் - நிலக்கடலை

நிலக்கடலை நிலக்கடலை

J

பயிர் பட்டுப் போய்விட்டது காரணம் என்ன

வேர் அழுகி காணப்படுகிறது

2எதிர்ப்பு வாக்கு
S

J.Kulothungan செடியை பிடுங்கி பருங்கள். வேர் பகுதி அழுகி இருந்தால் அது வேர் அழுகல் நோய். அடி மற்றும் கழுத்தழுகல் நோய்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

இதற்க்கு என்ன செய்ய வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sargunam உங்கள் பயிரில் என்ன பிரச்சனை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

நிலக்கடலை

நிலக்கடலை இப்படி அழுகி இறக்க என்ன காரணம்

என்னுடைய நிலக்கடலை இப்படி அழகி இறக்கின்றன இதற்கு என்ன காரணம் தீர்வு என்ன

நிலக்கடலை

இந்த செடிக்கு என்ன ஆயிற்று ?

இலை பழுப்பு நிறமாக உள்ளது மற்றும் புழு செடிகளை தாக்கி இலைகளை துளை இட்டுள்ளது.

நிலக்கடலை

இந்த நோயின் பெயர் என்ன? இதற்கு என்ன மருந்து போடா வேண்டும்

இலைகளில் துளைகள் உள்ளது ,இலை முழுவதும் அரித்துள்ளது

நிலக்கடலை

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்