தாமதமான மற்றும் ஆரம்பகால இலைப்புள்ளி நோய் - நிலக்கடலை

நிலக்கடலை நிலக்கடலை

E

இந்த நிலையில் பயிர் உள்ளன...இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்..???

இலைகளில் புழு மற்றும் பூச்சி தாக்குதல் நடந்து உள்ளது.

2எதிர்ப்பு வாக்கு
S

Pest:Use 5 percent neem seed karnal extract Spray Quinalphos 25 EC 15 ml in 10 lit Nuvan (76 percent) 4 l/ hac Profenophos 10-12 ml in 10 lit of water Monocrotophos 36 SC + தவிடு ( நெலில் அரைத்து ) + வெல்லம் இவற்றை கலந்து உருண்டையாக பிடித்து வயலில் பல இடங்களில் போடவும் . இதை பூச்சி சாப்பிட்டு இறந்து போகும் For disease: தாமதமான மற்றும் ஆரம்பகால இலைப்புள்ளி நோய்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

உங்கள் பயிரில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளது. நோய்கான தீர்வு தாமதமான மற்றும் ஆரம்பகால இலைப்புள்ளி நோய் .

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

நிலக்கடலை

நிலக்கடலை மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன செய்யலாம்

மஞ்சள் நிறமாக இருக்கும் நிலக்கடலை இலைகளை பச்சையாக மாற்ற என்ன செய்யலாம்

நிலக்கடலை

இந்த கடலை பயிர் படுகிறது அதற்கு காரணம் சொல்லுங்கள்

பயிர்கள் அடியில் இருந்து படுகிறது.மருந்துகள் தெளித்தும் பலனில்லை.இதற்க்கு தீர்வு சொல்லுங்கள்?

நிலக்கடலை

ILAIHAL SURUNDU KANAPPADUKIRATHU MARUNDHU YENNA ADIKKALAM

ILAIHAL SURUNDU KANAPPADUKIRATHU MARUNDHU YENNA ADIKKALAM

நிலக்கடலை

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்