65 நாள் ஆனா வெங்காய பயிர் பேன்தாக்கம் அதிகம் என்ன மருந்தூஅடிக்கவேண்டும்
இலைகள் சுருண்டு உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் சுருண்டு உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
மஞ்சள் நிறத்தில் உள்ளது
வேர் அழுகி பயிரை தாக்கிவிட்டது
இந்த பிரச்சனை வெங்காயம் நட்டு வைத்தால் முளைத்து மேல வர ஆரம்பித்த இருபது நாட்களில் இருந்து தெரிய ஆரம்பித்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது முதலில் பிறகு தோட்டம் முழுவதிலும் அதே போன்ற சூழ்நிலை வளர வளர ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Paramasivam வணக்கம் அன்பு விவசாய நண்பரே . உங்கள் வெங்காயத்தை பார்க்கும் பொழுது பூச்சி தாக்குதல் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இரண்டும் தெரிகிறது Thrips Boron Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Paramasivam
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Suresh 173587
3 ஆண்டுகளுக்கு முன்பு
Great insight Shanmuga Priya.
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Suresh Gollar Thank you so much sir