ஃபுசேரியம் வாடல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

S

10 நாள தான் இப்படி தாள் மாறிவிட்டது

என்ன மருந்து தெளிக்க வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

தீர்வு சொல்லுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பயிரில் வேர் அலுகல் அல்லது வேர் புழ உள்ளதா என்பதை கூறுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fusarium Wilt இதற்கு nativo ( Tebuconazole + Trifloxystrobin) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 g + 1 ml ஒட்டும் பசை அனைத்தையும் சேர்த்து செடியில் நன்றாகப் படும்படி தெளித்து விடுங்கள் . Saravanan

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

வேர் அழுகல் உள்ளது.. அதற்கு குருனை மருந்து போட்டு விட்டோம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Blue copper +chloripyrifos கொடுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்