என்ன பிரச்னை தீர்வு காண வேண்டும் உதவுங்கள்
நாங்கள் விவசாயிகள் என்ன பண்ண வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநாங்கள் விவசாயிகள் என்ன பண்ண வேண்டும்
ஏண் எண்ண பண்ண வேண்டும்
சின்ன வெங்காயத்தை தாக்கும் கோழிக்கால் நோய் மற்றும் தவளைகள் நோய்க்கு மருந்து என்ன
வேர் மருந்து கொடுக்கலாமா?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shri
449
3 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரில் பழுப்பு அதிகம் உள்ளதா
Shri
449
3 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரின் வயதையும் தெரியப்படுத்துங்கள்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Saravanan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Paramasivam
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
65 நாள் ஆனா வெங்காய பயிரில் இலைப்பேன் அதிகமாக உள்ளது மேலும் லேசாக இளம் பழுப்பு உள்ளது இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் கடைசியாக புரோபெனோபாஸ் 20ml அசிட்டேட் 20 கிராம் என்ற அளவில் தெளிக்கப்பட்டது
Shri
449
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைப்பேனுக்கு imidacloprid கொடுக்கலாம் பலுப்புக்கு saaf பூஞ்சான கொல்லியை பயன்படுத்துங்கள்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Paramasivam Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே