இவ்வகைப் பயிருக்கு டேபுகோனோ சொல் கெக்ஸோ கோசல் கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது அதை கொடுத்தும் இதுபோல் தான் உள்ளது என்பதை இங்கு நான் பதிவிட விரும்புகிறேன் ஆகையால் தகுந்த மருந்தை அளிக்கவும் இல்லையெனில் இந்த பிளாஸ்டிஸ் ஆப் சரியில்லை என்று என்னுடைய சார்பாக பதிவிட விரும்புகிறேன்
நான் அனுப்பிய செய்தியில் ஒரு சில தவறுகள் இருக்கலாம் படித்து பாருங்கள் தவறுக்கு மன்னிக்கவும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kannan வணக்கம் தோழரே. உங்கள் வெங்காயத்தில் அழுகல் பிரச்சினை தானே என்று பதி விட்டீர்கள் தோழரே Kannan
Sali
413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ck if there's something like Onion Yellow Dwarf in progress.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Ravindhiran
91
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kannan பேன் உள்ளது.. கோழி ககால் மற்றும் நுனி பழுப்பு உள்ளது..
Saravanan
3
3 ஆண்டுகளுக்கு முன்பு
தாள் சாய்ந்து விழுந்து பழூத்து மஞ்சள் கலரா இருக்கு
Saravanan
3
3 ஆண்டுகளுக்கு முன்பு
அப்ரம் நுனி முழைத்து கருகுது
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
அன்புள்ள திரு சரவணன் அவர்களுக்கு உங்களின் பயிர்பாதுகாப்பு குறித்த உங்கள் ஈடுபாடு போற்றத்தக்கது நடவின் போது 1)விதைகளை அழுகல் இல்லாமல் தெரிவு செய்ய வேண்டும் 2)விதை நேர்த்தி Sprint ல் கலந்து நடவு செய்ய வேண்டும் 3)வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 4)சரியான நேரத்தில் நோய்க்கு தகுந்த மருந்து தெளிக்க வேண்டும் 5)மண்ணின் தண்மைக்கு ஏற்ப உரமிட வேண்டும் நண்பரே Saravanan
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் பயிரின் தற்போது உள்ள பயிரின் புகைப்படம் அனுப்பவும் நண்பரே உங்களுக்கு ஆலோசனை வழங்க அனுபவம் வாய்ந்த முதுநிலை வல்லுநர்கள் உள்ளார்கள் பயன்படுத்தி கொள்ளவும் Saravanan