ஃபுசேரியம் வாடல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

S

எனது பயிர் வட்டம் வட்டமாக வெங்காயம் தொகையில் முறிவு ஏற்பட்டு மஞ்சள் நிற திட்டுகள் கொண்டு வளர்ச்சி ஊரிலும் முற்றிலும் நின்று விடுகிறது அதேபோல் வெங்காய தொகையில் இடைப்பட்ட பகுதியை மட்டும் கருகி முடிந்துவிடுகிறது இதனுடைய பாதிப்பு அத்தையை வயலில் முழுவதும் பரவி வெங்காயத்தை அளிக்கிறது இது என்ன நோய் புதிதாக உள்ளது

வெங்காயத்தாளில் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஓட்டை விழுகிறது ஒட்டிவிடும் பகுதி மட்டுமே சாம்பல் நிறத்தில் தென்பட்டு முற்றிலும் எரிந்து விழுகிறது வெங்காயம் வளர்ச்சி குன்றி அப்படியே நின்று விடுகிறது இது முதலில் நிழல் பட்ட பகுதியில் முதலில் தென்படுகிறது என்ன காரணம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Senthilkumar

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

Folicur 25ml Sprint 25grm Validamyzin 25ml 10lit water mix spery in control

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்