ஃபுசேரியம் வாடல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

B

இந்த சின்ன வெங்காயம் வைத்து 45 நாட்கள் ஆகின்றன

இப்படி தாள்கள் மடிந்து அழுகிய நிலையில் உள்ளன இதற்கு சரியான தீர்வை கூறவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Balamurugan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

Validamyzin 25ml Agrobat 25grm Sprint 25grm two times spery

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

Itharku Nan enna Panna vendum

Sariya 22 days achu 💯 5./. Ippadi than eruku enna pannanum pls help me

வெங்காயம்

நண்பர்களே.. இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை முறையை பரிந்துரைக்கவும்.

வெங்காயம் உயிரற்று போதல் அதிகம் காணப்படுகிறது. வல்லுநர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

வெங்காயம்

கோழிக்கால் நோய் தாக்கம் உள்ளது, இது வேகமாக பரவுகிறது. அதனால் இந்த நோயை கட்டுப்படுத்தவும் மற்ற பயிர்களை தாக்காமலிருக்கவும் உடனே ஒரு வழியை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வெங்காயத்தின் தாள்கள் கோழிக்கால்களைப் போல் கோனையாக மாறி பயிர் அழுகி இறந்து போகிறது. இது மற்ற பயிர்களையும் நோய்க்கு உட்படுத்துகிறது.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்