வெங்காயம் திருகல் நோய்க்கு மருந்து சொல்லுங்கள்..?
திருக்கல் அல்லது கோழிக்கால்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகதிருக்கல் அல்லது கோழிக்கால்
நோய் எதிர்ப்பு மருந்து
குமிழ் பெருக்கல , இலை வட்டமாக இல்ல சுகம் இல்லை
எந்த மாதிரியான ஊட்டச்சத்து வயலுக்கு தெளிக்க வேண்டும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Gowriy
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Aswinkumar 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Intha prachaniku namma Enna marunthu adikarathu
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Aswinkumar டிரைக்கோடெர்மா விரிடி தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக போட வேண்டும். விதைக்கும் பொழுது டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் Aswinkumar
Aswinkumar 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Tq
Aswinkumar 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ithu raining Nala tha intha problem varutha medam
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sprint 35grm Validamyzin 25