கோழிக்கால் நோய் தாக்கம் உள்ளது, இது வேகமாக பரவுகிறது. அதனால் இந்த நோயை கட்டுப்படுத்தவும் மற்ற பயிர்களை தாக்காமலிருக்கவும் உடனே ஒரு வழியை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வெங்காயத்தின் தாள்கள் கோழிக்கால்களைப் போல் கோனையாக மாறி பயிர் அழுகி இறந்து போகிறது. இது மற்ற பயிர்களையும் நோய்க்கு உட்படுத்துகிறது.
Agrianz 11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
Drenching Profiler 750gm Calcium 1litre Acre Sibi Metallurgist
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fusarium Wilt plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும். Sibi Metallurgist
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!விஸ்வா 59
3 ஆண்டுகளுக்கு முன்பு
சூடோமோனாஸ் பேஸ்லாஸ்சப்டில்லஸ் டைக்கோடேர்மா மோர்கரைசில்கலந்து தேளிக்காவும் நீரில்விடவம்