ஃபுசேரியம் வாடல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

V

இது என்ன நோய் வெங்காயம் இப்படி இருக்கு

வெங்காயம் நாட்டு 39 நாள் ஆகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

வாடல் நோய்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fusarium Wilt (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Vetrivel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
N

மூக்கு அழுகல் நோய் இதற்கு அவதார் பவுடர் வாங்கி அடிங்க சரியாயிடும் மற்ற பயிர்களுக்கு பரவாது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Vetrivel sir வெங்காயத்தின் கோழி கால் அழுகல் நோய் இதனை பரவாமல் கட்டுப்படுத்த wrapup பயன்படுத்துங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்